Sunday, February 1, 2015

Maa Kaali

1.Yaadhumagi nindrai , Kali ,
Yengum nee nirainthai
Theethu nanmayellam , Kali,
Deiva leelai yandro

2.Bhoothamainthum aanai Kali ,
POrigal anaithum aanai,
Bodhamagi nindari Kali,
Poriyai vinji nindari

3.Inbamagi vittai , Kali,
Yen ulle pugundhai,
Pinbu ninnai yallal Kali,
Pirithu naanum undo

4.Anbu alithu vittai , Kali,
Aanmai thanthu vittai,
Thunbam neeki vittai ,
Thollai pokki vittai.

யாதுமாகி நின்றாய் , காளி ,
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மையெல்லாம் , காளி,
தெய்வ லீலை அன்றோ!

பூதமைந்தும் ஆனாய் காளி ,
பொறிகள் அனைத்தும் ஆனாய்,
போதமாகி நின்றாய் காளி,
பொறியை விஞ்சி நின்றாய்.

இன்பமாகி விட்டாய் , காளி,
என் உள்ளே புகுந்தாய்,
பின்பு நின்னை அல்லால் காளி,
பிரிது நானும் உண்டோ!

அன்பு அளித்து விட்டாய் , காளி,
ஆண்மை தந்து விட்டாய்,
துன்பம் நீக்கி விட்டாய் ,
தொல்லை போக்கி விட்டாய்.

1.Oh Kali , you stood as everything,
You were full everywhere,
Oh Kali ,all that which is good and bad,
Are plays of the God almighty.

2.Oh Kali, You became the five elements,
You became all the machines,
Oh Kali, you stood as the conscience,
And you stood above all the machines,

3.Oh Kali , you became the great pleasure,
And you entered inside me,
Oh Kali, after this , Oh Kali,
Can I stand without you.

4.Oh Kali, you may gave me love,
You gave me manliness,
Oh Kali, you removed all my sorrow,
And removed all my problems.


Dhyana Sloka of Maa Bhuvaneswari


बालरविद्युतिम् इन्दुकिरीटां तुङ्गकुचां नयनत्रययुक्ताम् ।
स्मेरमुखीं वरदाङ्कुशपाशभीतिकरां प्रभजे भुवनेशीम् ॥

bālāravidyutim indukirīṭāṃ tuṅgakucāṃ nayanatrayayuktām |
smeramukhīṃ varadāṅkuśapāśabhītikarāṃ prabhaje bhuvaneśīm ||

Same Dhyana sloka slightly different version.

बालार्कविद्युतिम् इन्दुकिरीटां तुङ्गकुचां नयनत्रययुक्ताम् ।
स्मेरमुखीं वरदाङ्कुशपाशभीतिकरां प्रभजे भुवनेशीम् ॥

bālārkavidyutim indukirīṭāṃ tuṅgakucāṃ nayanatrayayuktām |
smeramukhīṃ varadāṅkuśapāśabhītikarāṃ prabhaje bhuvaneśīm ||


உதயசூரியனின் காந்தியுள்ள கிரீடத்தை தரித்தவளும், பிறைச்சந்திரனை கிரீடத்தில் தரித்தவளும்,

மூன்று கண்களை உடையவளும், புன்சிரிப்புடன் அழகுற காட்சியளிப்பவளும்,

வரதம், அபயம், பாசம், அங்குசம் தரித்த நான்கு கைகளையுடைவளும்

மூவுலகத்திற்கும் தாயாக விளங்குபவளான ஸ்ரீமாதா புவனேஸ்வரியை நான் வணங்குகிறேன்